திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றிய சிறப்புகள்
Hotels and Lodges Booking Near TIRUCHENDUR MURUGAN TEMPLE
CALL Whatsapp Chat CALL Whatsapp Chat
Hello people, In this website I have told all the information like how to buy panneer leaf vibudi which can be offered as prasad in Tiruchendur Murugan temple and what are its benefits.
At Tiruchendur Murugan Temple, Panneer Ilai Vibuthi is offered to the devotees after opening the tiruchendur murugan temple and after the first puja, Vishvarupa darshan
Devotees who are not able to buy panneer leaf vibhuti at this time can ask and buy it from Tiruchendur Murugan temple office or can buy it from the temple iyyer
முருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்குவதற்காக திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது என விவரிக்கிறது ஸ்தல புராணம். கடற்கரையில் அசுரர்களை வதம் செய்த பின்னர் முருகப் பெருமான் திருச்செந்தூரில் ஜெயந்திநாதராக, சுப்ரமணியராக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். போர் காயங்கள் ஆறவேண்டும் என்பதற்காக முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளினால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்கிறது ஸ்தல புராணம்.
ஆதிசங்கரர் அருளிய சுப்பிரமணிய புஜங்கத்தில் உள்ள ஒரு சுலோகத்தில் வேதங்களே பன்னீர் இலைகள் என்பது ஐதீகம். முருகப்பெருமானே உன்னுடைய இலை விபூதிப் பிரசாத மகிமையை எப்படி எடுத்துரைப்பது? வலிப்பு, குஷ்டம், ஷயம், நீரழிவு, குன்மம் முதலிய கொடுமையான வியாதிகளும், பூத, பிரேத, பசாசங்கள் பற்றியதால் உண்டாகும் துன்பங்களும் உன்னுடைய இலை விபூதி பிரசாதத்தை பூசிக்கொண்ட மாத்திரத்தில் மறைந்து விடுமே என குறிப்பிட்டுள்ளார்.
கூலியாக மாறிய விபூதி: 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.
திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி வரலாறு மேலும் அறிந்துகொள்ள தொடர்ப்புக்கு
திருச்செந்தூர் சுப்ரமணியசாமி ஆலயத்தில் விபூதியை பன்னீர் இலையில் வைத்து கொடுப்பார்கள். இது மகிமை வாய்ந்தது. தீராத நோய்களையும் தீர்க்கும் குணமுடையது.
தீராத நோய்களை தீர்க்கும்: திருமண தடையால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பேறு இல்லாதவர்கள், தீராத நோயினால் தவிப்பவர்கள் திருச்செந்தூர் செந்திலாண்டவரை மனதார வேண்டிக் கொண்டு, உறவினர் மற்றும் நண்பர்கள் மூலமாக பன்னீர் விபூதிப் பிரசாதத்தைப் பெற்று, நெற்றியில் வைத்துக்கொண்டால் தீராத நோய்களும் தீரும் தடைகள் அகலும் என்பது நம்பிக்கை. திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் இனி பன்னீர் இலை விபூதி பிரசாதத்தை மறக்காமல் கேட்டு வாங்கி வாருங்கள்.
முருகப்பெருமானே உன்னுடைய இலை விபூதிப் பிரசாத மகிமையை எப்படி எடுத்துரைப்பது? வலிப்பு, குஷ்டம், ஷயம், நீரழிவு, குன்மம் முதலிய கொடுமையான வியாதிகளும், பூத, பிரேத, பசாசங்கள் பற்றியதால் உண்டாகும் துன்பங்களும் உன்னுடைய இலை விபூதி பிரசாதத்தை பூசிக்கொண்ட மாத்திரத்தில் மறைந்து விடுமே என குறிப்பிட்டுள்ளார்.
தீராத நோயினால் தவிப்பவர்கள் திருச்செந்தூர் செந்திலாண்டவரை மனதார வேண்டிக் கொண்டு, உறவினர் மற்றும் நண்பர்கள் மூலமாக பன்னீர் விபூதிப் பிரசாதத்தைப் பெற்று, நெற்றியில் வைத்துக்கொண்டால் தீராத நோய்களும் தீரும் தடைகள் அகலும் என்பது நம்பிக்கை.
திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி பிரசாதத்தின் தீராத நோய்களையும் தீர்க்கும் குணமுடைய மகிமை மேலும் அறிந்துகொள்ள தொடர்ப்புக்கு
04:00 AM to 04:00 AM IST
05:10 AM to 05:25 AM IST
05:30 AM to 05:35 AM IST
08:00 AM to 08:30 AM IST
12:00 PM to 12:15 PM IST
05:00 PM to 05:15 PM IST
08:45 PM to 09:00 PM IST
09:00 PM to 09:05 PM IST
Offers a wide range of hotels and accommodations and rooms and cottage in Tiruchendur to suit every budget and preference.
Whether you are looking for a luxury hotel or a budget-friendly guesthouse, has got you covered.
One of the biggest advantages of booking a hotel through is the convenience it offers.
WHATSAPP CHAT
திருச்செந்தூர் முருகன் கோயில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகம் திருவிழா
Copyright © 2025 Tiruchendur Murugan information